புதன், 15 செப்டம்பர், 2010

குபேர ராஜ்ஜியம் : இந்தியாடுடே கட்டுரை

கருணாநிதியின் சொத்துக்களை பற்றி இந்தியாடுடே இதழில் வெளியான குபேர ராஜ்ஜியம் என்ற கட்டுரை தொகுப்பை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.




நன்றி: இந்தியா டுடே.

 தமிழுக்காகவே வாழும் ஒரு மகத்தான தலைவன், தமிழ்நாட்டையே தன் சொத்தாக மாற்ற நினைப்பதில் என்ன தவறு ?!

புதன், 1 செப்டம்பர், 2010

வரலாற்றில் சில வினோதங்கள்

  • அமைதியான முறையில் மரணத்தை தழுவ நினைத்த தி கிரேட் அலெக்ஸ்சாண்டர், மாவீரன் போரசால் போர்க்களத்தில் கொல்லப்பட்டார்.
  • போர்க்களத்தில் வீர மரணத்தை தழுவ நினைத்த மாவீரன் நெப்போலியன் போனபர்ட், செயின்ட் ஹெலினா தீவில் தனிமை சிறையில் மன நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
  • இரு மதங்களுக்கு இடையேயான பிரச்சினையில் ஒரு நாடு வெட்டி பிளக்கப்பட்டபோது ஒரு நாடு மத சார்பான நாடு எனவும் (பாகிஸ்தான்) மற்றொன்று (பாரதம்) மத சார்பற்ற நாடு (?!) எனவும் அறிவித்துக்கொண்டன.
  • கம்போடிய நாட்டில் போல்பாட் ஆட்சியில் 17000-க்கும் மேல் மக்களைப் படுகொலை செய்த ஒரு போர்க் குற்றவாளியான காம்ரேட் டுச் என்பவன். (இந்த காம்ரேட் டுச்-சின் இயற் பெயர் கெயிங் கியூக் ஈவ்). இவன் போல்பாட் ஆட்சியில் கேமர் ரூஜ் இயக்கத்தினர் நடத்திய பயங்கரமான கொடுமைகளின் போது டுவால் ஸ்லெங் (Tuol Sleng)  சிறையின் வார்டனாக இருந்தவன் பின்னாளில் பாவமன்னிப்பு பெற்று(?!) பாதிரியாக மாறினான்.
  •